Awale நச்சுநிரல் அற்றது, நாங்கள் Awale மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.
சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்மென்பொருள் விமர்சனம்
ஆப்பிரிக்காவின் விருப்பத்திற்குகந்த பலகை விளையாட்டு.
அவேல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவான பழஞ்சிறப்பு வாய்ந்த பலகை விளையாட்டின் செயல்மேசை வடிவமாகும். ஓவாறே எனவும் அறியப்படும் அவேல், ஒரு குழி – கோலி விளையாட்டாகும். இது ஆப்பிரிக்காவில் ஆரம்பமானாலும் இன்று உலகெங்கும் விளையாடப்படுகிறது. ஓவாறே (சந்தோசம் என்று பொருள்படும் வார்த்தையில் இருந்து உருவானது) கானா நாட்டின் தேசிய விளையாட்டு. மேலும் இது ஆப்பிரிக்கா முழுக்க அறியப்பட்ட விளையாட்டு. வரலாறுகளில் உள்ள அனைத்து முக்கிய விளையாட்டுகளையும் போலவே, ஒவாறே கற்று விளையாட எளிதான விளையாட்டாகும். ஆனால் இதில் வல்லுனர் ஆவது மிகக் கடினமானது.
ஒவாறே விளையாட்டின் இந்தப் பதிப்பு, சாளர இயங்கு தளத்திற்கான ஒரு சிறிய பதிவிறக்க மென்பொருளாகும். மேற்கு ஆப்பரிக்க பண்பாட்டிற்கு ஏற்றபடி இது ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கிடைக்கிறது. இதை கணினிக்கேதிராக ஒருவர் விளையாடும் விளையாட்டாகவோ அல்லது, இணையவழியில் இந்த விளையாட்டை பதிவிறக்கிய இன்னொரு போட்டியாளருடனோ ஆடலாம்.
ஒவாறே ஒரு சில விளையாட்டுகளைப் போன்றே அதிதீவிர மூலோபாய விளையாட்டு. இது தனித்தன்மையானது, மனதை மயக்குவது, வேடிக்கையானது. மேலும், இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் விரும்பி விளையாடும் விளையாட்டு ஆகும்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:
Pen Drive Data Recovery![]() |
Actual Booster![]() |
Vista Services Optimizer![]() |
CursorUS![]() |
|
விளக்கம் | இழந்து போன பேனா நினைவு வட்டு கோப்புகளை மீட்டெடுங்கள். | உங்கள் பயன்பாடுகளில் துடிப்பு வேகத்தை முடுக்கி, விண்டோஸின் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். | விண்டோஸிற்கான மென்பொருள் / வன்பொருள் திருத்தி மற்றும் செம்மையாக்கி. | விண்டோஸில் இல்லாத சுட்டித்தொடுவியின் திறன்களின் பயன்களைப் பெறுங்கள். |
மதிப்பீடு | ||||
பதிவிறக்கங்கள் | 11 | 1 | 5 | 1 |
விலை | $ 39 | $ 0 | $ 0 | $ 0 |
கோப்பின் அளவு | 3.66 MB | 0.09 MB | 7.25 MB | 0.07 MB |
Awale மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்
உங்களுக்கு Awale போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Awale மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:
அஸ்ட்ரோ சொல்வது:
- எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய விதிகள்
- சுவாரஸ்யமான விளையாட்டு
- காலாவதியான வரைகலை
விளைபொருள் விவரங்கள் | |
மதிப்பீடு: | 6
(![]() |
தரவரிசை எண் சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்: | 45 |
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி: | |
உரிமம்: | இலவசச் சோதனை முயற்சி |
கோப்பின் அளவு: | 0 |
பதிப்பு: | 4.0 |
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: | 29/5/2013 |
இயங்கு தளம்: | சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 2000 |
மொழிகள்: | ஆங்கிலம், ஃபிரெஞ்ச் |
படைப்பாளி: | Myriad Software |
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): | 0 |
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): | 8,164 |
பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய
படைப்பாளி தகவல்கள்
படைப்பாளி பெயர்: : Myriad Software
Myriad Software நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 5
பிரபல மென்பொருட்கள்:
1. Awale
2. OMeR
3. PDFtoMusic
4. Sapiens
5. PDFtoMusic Pro
5 அனைத்து மென்பொருட்களையும் காண்க
Myriad Software நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 5
பிரபல மென்பொருட்கள்:
1. Awale
2. OMeR
3. PDFtoMusic
4. Sapiens
5. PDFtoMusic Pro
5 அனைத்து மென்பொருட்களையும் காண்க